Thursday, May 31, 2012

முட்டம் முகாம் 2012


தமிழ்நாடு கலை இலக்கிய
பெருமன்றத்தின் குமரி மாவட்ட அமைப்பினர் பேராசிரியர் நா.வானமாமலை நினைவு 34வது கலைஇலக்கிய முகாமை முட்டம் சி.எஸ்.அய் ரெட்ரிட் செண்டரில் வைத்து மே26,27-2012 சனி,ஞாயிறு கிழமைகளில் நடத்தியது.சுமார் 150 பேர் அதில் கலந்து கொண்டனர்.